Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூலை 2025

துலாம்: ஆதாயம்

துலாம்:


சித்திரை 3,4: செயலில் லாபம் காணும் நாள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்.

சுவாதி: எதிர்பார்த்த பணம் வரும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர். 

விசாகம் 1,2,3: தொழில் புரியும் இடத்தில் சாமர்த்தியமாக செயல்படுவீர். செல்வாக்கு உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us