Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

02 ஜூலை 2025

துலாம்: நட்பு

துலாம்:

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தள்ளி வையுங்கள். 

சுவாதி: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விரய சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us