Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சாதகம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜூன் 2025

துலாம்: சாதகம்

துலாம்: சித்திரை 3,4: யோகமான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் கூடும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எடுத்த வேலை நடக்கும்.

சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வருமானம் உயரும். உறவினர் வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நினைத்ததை அடைவீர்.

விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் லாபம் தரும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். மனக்குழப்பம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us