Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

19 ஜூன் 2025

துலாம்: வெற்றி

துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.சுவாதி: அனைத்திலும் சிந்தித்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறி வேலை முடியும்.விசாகம் 1,2,3: பொது சேவையில் ஈடுபடுபவருக்கு மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us