Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

18 ஜூன் 2025

துலாம்: வெற்றி

துலாம்: சித்திரை 3,4: தடை விலகும் நாள். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும்.சுவாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செலவு கட்டுக்குள் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.விசாகம் 1,2,3: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர். மனக் குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us