Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2025

துலாம்: வெற்றி

துலாம்: சித்திரை 3,4: உங்கள் திறமை வெளிப்படும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட்டு திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகளின் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us