Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

05 ஜூன் 2025

துலாம்: சோர்வு

துலாம்: சித்திரை 3,4: வாகனத்தால் செலவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். விசாகம் 1,2,3: எதிர்பாராத செலவும், மனக்கவலையும் ஏற்படும். அவசர வேலைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us