Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பாசம்

முந்தய நாட்களின் ராசி

14 மே 2025

துலாம்: பாசம்

துலாம்: சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். சுவாதி: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us