Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

07 மே 2025

துலாம்: வரவு

துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்கள் செயல்களில் வேகம் இருக்கும்.சுவாதி: நண்பர்கள் துணையுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். வீண் வாக்குவாதம் வேண்டாம்.விசாகம் 1,2,3: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us