Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

01 மே 2025

துலாம்: உழைப்பு

துலாம்: சித்திரை 3,4: யோகமான நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். சுவாதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் கூடும். விசாகம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us