துலாம் : சிக்கல்
முந்தய நாட்களின் ராசி
12 ஏப் 2025

துலாம்: சிக்கல்
துலாம்: சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சுவாதி: வேலை பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். விசாகம் 1,2,3: உங்கள் செயல்கள் லாபமாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்.


