Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2025

துலாம்: சாந்தம்

துலாம்: சித்திரை 3,4: செயல்களால் செல்வாக்கு பெறும் நாள். பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.சுவாதி: வருமானத்தில் இருந்த தடை விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடியும். விசாகம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களின் உதவியால் உங்கள் வேலைகள் முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us