Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2025

துலாம்: களிப்பு

துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் ஆதாயம் கூடும். சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: நீண்டநாள் பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர். வழிபாட்டால் மனம் தெளிவடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us