Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

31 மார் 2025

துலாம்: பரிசு

துலாம்: சித்திரை 3,4: நன்மையான நாள். நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலை நடக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செயல்கள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவர்.விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வரவு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us