Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2025

துலாம்: சுகம்

துலாம்: சித்திரை 3,4: வருவாயால் வளம்காணும் நாள். உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.சுவாதி: சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த வருவாயை அடைவீர். புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வெற்றி காண்பீர்.கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us