Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2025

துலாம்: ஊக்கம்

துலாம்: சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஒருசிலர் உங்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவார்கள்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் இன்று எளிதாக பூர்த்தியாகும். நட்பின் ஆதரவால் மனம் தெளிவடையும். உற்சாகம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us