Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2025

துலாம்: நஷ்டம்

துலாம்: சித்திரை 3,4: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும் நாள். உங்களுக்கேற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். விருப்பம் நிறைவேறும்.சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் செல்லும் நாள். விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றலால் நீங்கள் நினைத்ததை அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us