Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பிரீதி

முந்தய நாட்களின் ராசி

09 மார் 2025

துலாம்: பிரீதி

துலாம்: சித்திரை 3,4: பெரியோரின் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். தெய்வ அருளால் நீங்கள் நினைத்த செயல் நினைத்தபடி நடக்கும்.சுவாதி: திட்டமிட்டு செயல்பட்டுவீர். தடைபட்ட வேலையை தொடர்வீர். முயற்சி லாபமாகும்.விசாகம் 1,2,3: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us