Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

05 மார் 2025

துலாம்: தெளிவு

துலாம்: சித்திரை 3,4: மதியத்திற்குமேல் உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் உண்டாகும். கவனமுடன் செயல்படவும். சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நெருக்கடி விலகும்.விசாகம் 1,2,3: செயல்களில் கவனம் வேண்டும். யாரிடமும் இன்று வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us