Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2025

துலாம்: பயம்

துலாம்: சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். பண நெருக்கடி நீங்கும். சங்கடம் தீரும்.சுவாதி: உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர். முயற்சி லாபம் தரும். விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us