Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2025

துலாம்: புகழ்

துலாம்: சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உடல் நிலை சீராகும்.சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சியில் இன்று வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். பகைவர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பணம் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us