Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

05 டிச 2024

துலாம்: நன்மை

துலாம்: சித்திரை 3,4: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வேலைபளு அதிகரிக்கும். வருமானத்தில் தடை உண்டாகும். சமாளித்து லாபம் அடைவீர்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகி முன்னேற்றம் காண்பீர். நேற்றைய சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us