Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

06 அக் 2024

துலாம்: அமைதி

துலாம்: சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசித் தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும். குடும்ப நெருக்கடி விலகும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மனக்குழப்பம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us