Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

27 ஜூலை 2024

துலாம்: பயம்

துலாம்: சித்திரை 3,4: தடைகளைத்தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சுவாதி: தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச்செல்வது நல்லது. தொழிலில் போட்டியாளர் விலகுவர்.விசாகம் 1,2,3: செயலில் இருந்த தடை நீங்கும். உங்களுக்குத் தொல்லை அளித்தவர்கள் விலகிச் செல்வர். விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us