துலாம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
27 ஜூன் 2024

துலாம்: பரிவு
துலாம்: சித்திரை 3,4: வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும்.
சுவாதி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.
விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.


