Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூன் 2024

துலாம்: ஆர்வம்

துலாம்: சித்திரை 3,4: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
சுவாதி: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர்கள். பெரியோர் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும்.
விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் சில சங்கடங்கள் உண்டானாலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us