Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

துலாம்: இன்பம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.
சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். நீங்கள் விரும்பியதை அடைவீர். எதிர்பார்த்த தகவல் வரும்.
விசாகம் 1,2,3: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us