Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

10 ஜூன் 2024

துலாம்: தடங்கல்

துலாம்: சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சுவாதி: பழைய செயல் ஒன்றிலிருந்து பணம் வரும். உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர்.
விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் தெளிவு உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us