Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜூன் 2024

துலாம்: சினம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். ஒரு சிலருக்கு வேலைக்குரிய தகவல் வரும்.
சுவாதி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளும் தாமதமும் உண்டாகும். உறவினர்கள் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும்.
விசாகம் 1,2,3: வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us