துலாம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
07 ஜூன் 2024

துலாம்: பரிவு
துலாம்: சித்திரை 3,4: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். வரவேண்டிய பணம் இழுபறியாகும். கவனமாக செயல்படுவது அவசியம்.
சுவாதி: உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: எதிர்பாராத பிரச்சினைகள் தேடிவரும். வருமானத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும்.


