Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

05 ஜூன் 2024

துலாம்: புகழ்

துலாம்: சித்திரை 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை உருவாகும். வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை.
சுவாதி: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். சங்கடம் விலகும் நாள்.
விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். தேவையற்ற பிரச்னை இன்று உங்களைத்தேடி வரும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us