Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நம்பிக்கை

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2024

துலாம்: நம்பிக்கை

துலாம்: சித்திரை 3,4: புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
சுவாதி: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.
விசாகம் 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். வழக்கமான வேலைகளிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us