Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

02 ஜூன் 2024

துலாம்: உதவி

துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வருமானம் அதிகரிக்கும்.
சுவாதி: அலட்சியம் வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும்.
விசாகம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும் நாள். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us