Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

07 மே 2024

துலாம்: அமைதி

துலாம்: சித்திரை 3,4: முன்னோரை வழிபட்டு முன்னேற்றம் காண வேண்டிய நாள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பார்.
சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செயல்கள் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும், மகிழ்ச்சியான நாள்.
விசாகம் 1,2,3: அவசரம் வேண்டாம். அறிவு பூர்வமாக செயல்பட வேண்டிய நாள். தொழிலில் இருந்த தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us