Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

23 ஏப் 2024

துலாம்: செலவு

துலாம்: சித்திரை 3,4: காலையில் உங்கள் செயல்கள் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் நிறைவேறும்.
சுவாதி: குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவுகள் ஏற்படும் என்றாலும் தொழிலில் ஆதாயம் கூடும்.
விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சிகள் லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us