Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

22 ஏப் 2024

துலாம்: இன்பம்

துலாம்: சித்திரை 3,4: வெளியூர் பயணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகள் தாமதமாகும்.
சுவாதி: விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1,2,3: குடும்பத்திற்காக திடீர் செலவுகள் தோன்றும். அதை போராடி சமாளிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us