Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

20 ஏப் 2024

துலாம்: பெருமை

துலாம்: சித்திரை 3,4: எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைவீர்கள். வெளியூர் பயணம் ஆதயம் தரும்.
சுவாதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us