Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : கோபம்

முந்தய நாட்களின் ராசி

19 ஏப் 2024

துலாம்: கோபம்

துலாம்: சித்திரை 3,4: செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பர்.
சுவாதி: லாபமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்களது வீடு தேடி வருவார்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us