Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

18 ஏப் 2024

துலாம்: வெற்றி

துலாம்: சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
சுவாதி: வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us