துலாம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
17 ஏப் 2024

துலாம்: போட்டி
துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.
சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்ப உறவுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். நினைத்ததை அடைவீர்கள்.


