Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

15 ஏப் 2024

துலாம்: ஆதரவு

துலாம்: சித்திரை 3,4: இன்று தெய்வ அருள் உண்டு. புதிய சொத்துக்காக மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.
சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நண்பர்கள் உதவியுடன் வெற்றி அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us