Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2024

துலாம்: புகழ்

துலாம்: சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவலால் மகிழ்ச்சி அடைவீர். புதிய முயற்சி லாபமளிக்கும்.
சுவாதி: நண்பர் ஒத்துழைப்புடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை வழங்கும். பொருளாதார நிலை உயரும்.
விசாகம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும். நினைத்தவற்றில் ஆதாயம் அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us