துலாம் : பெருமை
முந்தய நாட்களின் ராசி
08 ஏப் 2024

துலாம்: பெருமை
துலாம்: சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சுவாதி: எதிரிகள் தொல்லை விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர். எதிர்பாராத வேலை சங்கடப்படுத்தும்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.


