துலாம் : ஆர்வம்
முந்தய நாட்களின் ராசி
28 மார் 2024

துலாம்: ஆர்வம்
துலாம்: சித்திரை 3,4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள்.
சுவாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.


