Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பகை

முந்தய நாட்களின் ராசி

24 மார் 2024

துலாம்: பகை

துலாம்: சித்திரை 3,4: செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.
விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us