Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2024

துலாம்: நட்பு

துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் துணை புரிவார்கள்.
சுவாதி: உங்களது முயற்சி இன்று வெற்றியாகும். சிலருக்கு வேலை வாய்ப்பு குறித்த தகவல் வரும்.
விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us