Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2024

துலாம்: செலவு

துலாம்: சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய வேலைக்குரிய தகவல் வரும்.
சுவாதி: தந்தைவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவரிடம் உங்கள் பிரச்னைகளை பேச வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us