Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

16 மார் 2024

துலாம்: நன்மை

துலாம்: சித்திரை 3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். செயல்களில் நிதானம் அவசியம்.
விசாகம் 1,2,3: வீண் சங்கடத்தால் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். வியாபரத்தில் போட்டியாளரால் லாபம் தடைபடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us