Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

09 மார் 2024

துலாம்: ஓய்வு

துலாம்: சித்திரை 3,4: பிள்ளைகள் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். சேமிப்பு உயரும்.
சுவாதி: வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். விலகிச்சென்ற உறவினர் இன்று உங்களைத் தேடி வருவார்கள். இறைவழிபாடு நன்மைதரும்.
விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us