Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

04 மார் 2024

துலாம்: ஜெயம்

துலாம்: சித்திரை 3,4: நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
சுவாதி: வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நிதிநிலையில் உயர்வு உண்டாகும். முயற்சி நீங்கள் எதிர்பார்த்த லாபம் தரும்.
விசாகம் 1,2,3: உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். குடும்பத்தினர் உதவியுடன் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us